Cerca
Arulanandam Deivendran
Via Carlo Martignoni, 6
6900 Massagno, Switzerland.
Go to content
Main menu:
×
Home Page
சோதிடம்
திருமணம்
சேவை
Wel come
Contact
Payment
About me
கவிதைகள்
அரசியல்
அன்பு, நட்பு, கருணை, இரக்கம் கொண்ட மக்களாக
உன்னைப்போல் பிறரை நேசி,
நீயும் வாழ்ந்து மற்றவரையும் வாழவை
அது தான் உன் வாழ்க்கை.
வாங்குவதைவிட கொடுப்பதில் தான் அதிக சந்தோஷம் இருக்கிறது என்பதை அறிவீர்களா
கொடுத்துப்பாருங்கள், நீங்களும் ஒரு பாரி வள்ளல் ஆகிவிடுவீர்கள்.
மரணத்திலும் நின்மதியடைவீர்கள்..
06..04.2021
தற்போதய கிரநிலைப்படி அதன் பார்வைகள் தரக்கூடிய சிறப்பான மாற்றங்களைப் பார்ப்போம்
சனியின் 3.7.10 பார்வைகளும்
வியாழனின் 5.7.9 பார்வைகளும்
ராகு கேது இரு கிரகங்களின் 11,5 எதிர்பார்வைகளும் பெரிய நன்மையான மாறுதலைத் தரும்.
உங்கள் பிறந்த ஜாதகத்தை ஒப்பிட்டு , தற்போதய கிரக மாற்றப்படி சனி, வியாழன், ராகு, கேது பார்வைகள் பலன்களை அறிந்து பலன் அடையுங்கள்
06.04.2021
கிரகங்களின் மாற்றநிலை உலகத்தை
மக்களை வாட்டி வதைக்கும் நிலையில் இருக்கிறது
சூரியன் உச்சத்தில் நின்று மூளையைக் குழப்ப
சனி தன் உச்சவீட்டில் இருந்து அதிகாரம் செய்ய
கிரகங்கள் பல நன்மைகள் தீமைகளை
குழப்பங்களை ஏற்படுத்த வரிசையாக நிற்கின்றன
நிற்சயம் இவை நோயின் பிடி பொருளாதாரப் பாதிப்பு
அரசியல் குழப்பம் போராட்டம் போர் என
நாடுகள் பிரிந்து குழப்பமடையப் போகின்றன
துன்பத்தில் மூழ்கியிருந்த சில ராசிகள்
விடுதலை அடையப் போகிறார்கள்
கடகம், கும்பம், சிம்மம், துலாம் போன்ற ராசிகள்
நற்பலனை அடையப்போகின்றன
கடவுளின் கொம்பியூட்டர் அமைப்பே
கிரகங்களின் அசைவுகள் மனிதனின் வாழ்வும் சாவும்
பிறப்பும் இறப்பும் வினையும் கர்மாவும்
உன் மரணம் என்ற உன் விதியை நிர்ணயிக்கின்றது
சோதிடம் என்பது ஒரு அற்புதமான கலை
அதற்கு அன்பு கொண்டு பக்தி கொண்டு
செயல்பட்டாலே சொல்வது பலிக்கும்.
சோதிடம் உண்மையே அதைக் கேட்பது நன்மையே
நடப்பதை நடக்கப் போவதை அறிந்து நாம் நடந்து கொண்டால்
எம் மனமும் உடலும் அமையாக வைத்திருக்க
நல்வழி செய்வதே சோதிடமாகும்
நம்பினால் கெடுவதில்லை மனிதனை அல்ல சோதிடக்கலையை
உண்மை அறிந்து பக்குவம் பெற்று வாழலாம்
வாழ்க நலமுடன்
website counter code
Home Page
|
சோதிடம்
|
திருமணம்
|
சேவை
|
Wel come
|
Contact
|
Payment
|
About me
|
கவிதைகள்
|
அரசியல்
|
General Site Map
Arulsothidam
Tamils Marriage Service
Back to content
|
Back to main menu
To use this website you must enable JavaScript.