சனி பகவான் தனது மகர வீட்டில் ஆட்சி கொண்டு இருக்கிறார் -
ராகு, கேது பகவான்கள் ரிஷபம். விருட்சிகம் என இருக்கின்றன
21.11.2020ல் குரு பகவான் மகரம் வந்துவிட்டார்.
14.01.2021ல் கிரகநிலை இவ்வாறு வருவதை நீங்கள் மேலே உள்ள படத்தில் காண்கிறீர்கள்.
உங்கள் வாழ்வின் நிற்சயம் மாறுதல்கள் நிகழப்போகிறது,
• உங்கள் பலன் எழுத, தொலை பேசியில் பலன் கேட்க! ஜாதகம் விபரமாக எழுத, திருமணப் பொருத்தம், ருதுபலன் எழுதல், நாள் குறித்தல் போன்ற சகல சோதிட விடயங்களையும், துரிதமாக அறிந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள்.
• உங்கள் கவலைகள் துன்பங்கள் பற்றிய காரணம் அறிய எம்மை நாடுங்கள்.
உங்கள் பிரச்சனைக்குத் தீர்வுகாண அழையுங்கள்
குறிப்பு, திருமணப் பொருத்தம், பலன் அறிய தேவையான விபரங்களுக்கான படிவங்கள்
1.குறிப்பு எழுத 80 பிராங்குகள்
2. தொலைபேசியில் பலன் பார்க்க + மின்னஞ்சலில் பலன் அனுப்ப 30 பிராங்குகள்