உங்கள் நண்பரிடம் விசாரித்துப் பாருங்கள் கடந்த 10 வருடகாலமாக ஜரோப்பாவில் அருள் சோதிடர் என்றால் தெரியாதவர்கள் இல்லை என்றும் அளவிற்கு பலர் பலன் அடைந்திருக்கிறார்கள். நிலைமைளை அறிந்து உணர்ந்திருக்கிறார்கள், வெற்றி பெற்றிருக்கிறார்கள். சொன்னது நடந்தது, கூறியது பலித்தது என்ற வார்த்தைகள் வாழ்த்துக்கள் கிடைத்திருக்கின்றன. திருமணம், பிள்ளைப்பலன், பயணம் பலித்தது, வேலை கிடைத்தது, சொன்னது நடந்தது, கனடா அமொரிக்கா சென்றவர்கள் தாங்கள் நம்பிக்கையை அங்கு விதைத்ததால் பலர் தொடர்புகள் அங்கிருந்தும் வருகின்றன.
ஜரோப்பா கடந்தும் ஆசியா என, மலேசியா, இந்தியா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா என நான்கு கண்டங்களிலிருந்தும் பலனை அறிகிறார்கள். சோதிடம் உண்மையா நம்ப முடியுமா என்று கருதுகின்றீர்களா? இதற்கு பதில், உங்கள் நம்பிக்கை தான் பதில் சொல்லும். அவநம்பிக்கையுடன் சோதிடம் கேட்டால் பலிக்காது ! அவநமபிக்கையுடன் எது செய்தாலுமே பலிக்காது என்பது உங்களுக்குத் தெரியும். நம்பிக்கையோடு முயன்றால் எதையும் வெல்லலாம் என்பது எனது கருத்தும் கூட.! அதோடு, சோதிடம் ஒரு வழிகாட்டி, எதிர்காலத்தை திட்டமிட ஒரு எதிர்வு கூறல், சுவிசில் எனது வாடிக்கையாளர்கள், எனக்கு சாட்சியாக பல மாநிலங்களில் இருக்கிறார்கள். உலகில் மின்னம்பலங்களை பாருங்கள் எல்லா மொழிகளிலும் சோதிடப்பலன் வருகிறது. பத்திரிகைகளைப் பாருங்கள். தொலைக்காட்சிகளைப் பாருங்கள். சஞ்சிகைகளைப் பாருங்கள். எமது மக்கள் மட்டுமல்ல அனைத்துலக மக்கள் நம்புவது சோதிடமாக இருக்கிறது. சோதிடம் ஒரு விஞ்ஞானம் என்பது தெளிவாகிறது. விஞ்ஞானமும், மெய்ஞ்ஞானமும் கொண்டு கூறுவது தான் இந்திய சோதிடக் கலையாகும்.
திருமணப்பலன், திருமணப் பொருத்தம், திருமண நாள் பார்த்தல்!
பிள்ளைப்பலன் பார்த்தல், பிள்ளைக்குத் தமிழ்ப் பெயர் அதிஸ்டமாக அமைத்தல்!
ருதுவான பலன், ருதுசாந்தி நாள் பார்த்தல்!
கிரகப்பிரவேசம், கடைத்திறப்பு, நல்ல முகூர்த்தங்கள் பார்த்தல்!
பிள்ளைக்கு அதிஸ்டமான பெயர் அமைத்தல், கடைப் பெயர் அதிஸ்டமானதாக அமைத்தல், உங்கள் கையொப்பத்தை அதிஸ்டமாக மாற்றி அமைத்தல்!
திருமணப் பொருத்தம் சில நிமிடத்தில் அறிந்து கொள்ளலாம்!
குறிப்பு,பலன் போன்ற தாங்கள் சோதிட தேவைகள் எதுவானாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எனவே! தொடர்பு கொள்ளவிரும்புபவர்கள், தொலைபேசிமூலம் பலன் கேட்க சுவிசில் இருந்து 30 சுவிஸ் பிராங்குகள், வெளிநாடுகளிலிருந்து எடுப்பவர்கள் 30 யுரோக்கள் செலுத்தியபின் தொடர்பு கொண்டால் பலன் தொலைபேசி மூலம், நாமே தொடர்பு கொண்டு பலன் சொல்வோம். ஜரோப்பா, கனடா, மற்றும் நாடுகளுக்கு நாம் தொடர்பு கொண்டு பலன் கூறி வருகின்றோம். இந்தியா, இலங்கை, தொலைபேசிமூலம் நாம் தொடர்பு கொள்ள முடியாது. ஆனால் இன்ரநெற் வசதி உள்ளவர்களுக்கு ஸ்கைபி பைபர் மூலம் இலவசமாகக் கதைக்கலாம்.
எனவே! கட்டணம். மேலே குறிப்பிட்டபடி தான். சோதிடத்தை நம்புபவர்களுக்கு மட்டும் தான் எமது சேவை என்பதை தெரிந்து கொண்டு வாருங்கள். தவறான கருத்துக் கொண்டவர்களை நாம் வற்புறுத்தும் சேவை அல்ல என்பதை தாங்களுக்கு அறியத்தருகின்றேன்.
திருமணப் பொருத்தம்
திருமணப்பலன், திருமணப் பொருத்தம், திருமணநாள் பார்த்தல்! திருமணப் பொருத்தம் சில நிமிடத்தில் அறிந்து கொள்ளலாம். உங்களிடம் குறிப்பு இல்லை என்ற கவலை வேண்டாம், பெயர் பிறந்த திகதி மாதம் ஆண்டு, நேரம், பிறந்த இடம் போன்ற விபரங்கள் தந்தால் சில நிமிடத்தில் உங்கள் திருமணப் பொருத்தம் உங்களுக்கு தொலைநகல் மூலமோ, மின்னஞ்சல் மூலமே அனுப்பி வைக்கப்படும்.
நட்சத்திரப் பொருத்தம்,
செவ்வாய்தோசப் பொருத்தம்,
பாவசாம்யம் பொருத்தம்,
தசை சந்திப்புகள் பொருத்தம்,
குணபமிலன் முறை பொருத்த அட்டவணை,
மதிப் பெண் ஆராட்சி
எண்சோதிடப் பொருத்தம்
போன்ற பலன்களைப் பார்த்து தாங்கள் வாழ் நாள்களை நலமாக்கிக் கொள்ளலாம்!
பிறப்பதும், வாழ்வதும், இறப்பதும் ஒரு முறை என்று நினைத்து இன்பமாக வாழ வாழ்க்கையை தெரிவுசெய்ய திருமணப் பொருத்தம் பார்க்க எம்மை நாடுங்கள்!
தாங்கள் பலன் பற்றி அறிய நினைக்கிறீர்களா?
தொலை பேசி மூலம் பலனை உடன் அறிய 40 பிராங்குகள், வேறு நாட்டில் உள்ளவர்களுக்கு 40 யுரோக்கள்.
உங்கள் பிறந்த திகதி உட்பட விபரங்களை தரும் போது பலனை உடனே பார்த்து கூறுவோம். + மின்னஞ்சலில் பலன் அனுப்பப்படும்.
ஜாதகக்குறிப்பு 25 பக்கங்கள் கொண்ட எண்சோதிடம், ஜாதகப்பலன், தற்போதய பலன், வியாழன், ராகு கேது, சனி போன்ற கிரகங்களின் பலன்கள் ஆராட்சி, அதிஸ்டமான பெயர் அமைத்தல், அதிஸ்டக்கல், அதிஸ்ட நிறம் போன்ற குறிப்புகள் அடங்கியதாக அமைகிறது. மிகவும் அதிகமான விபரங்கள் அடங்கியதாக இருக்கும்.
80 பிராங்குகள், அல்லது 80 யுரோக்கள்.
கிரகப்பிரவேசம், கடைத்திறப்பு, அதிஸ்ட பெயர்அமைத்தல், நல்ல முகூர்த்தங்கள் பார்த்தல்!
40 பிராங்குகள் அல்லது 40 யுரோக்கள்.
தொலைபேசியில் பலன் அறிதல்
30 பிராங்குகள் அல்லது 30 யுரோக்கள்.
+ மின்னஞ்சலில் பலன் அனுப்பப்படும்.
பொருத்தம் பார்க்க 40 பிராங்குகள் அல்லது 40 யுரோக்கள்.
துரிதமாக பார்க்கமுடியும்.
பிள்ளைப்பலன் அறிதல்
பிள்ளைப்பலன் பார்த்தல், பிள்ளைக்குத் தமிழ்ப் பெயர் அதிஸ்டமாக அமைத்தல்!
குழல் இனிது யாழ் இனிது என்பர் மழலைச் சொல் கேட்காதவர்கள்
மக்கட் பேறு என்ற பகுதியில் திருவள்ளுவர் கூறியுள்ளார்.
எனவே பாக்கியங்களில் பெரியதாக பிள்ளைப்பாக்கியத்தைக் குறிப்பிடுகின்றனர். அந்தப்பாக்கியத்தை பெறமுடியவில்லை என்ற கவலையிருக்கிறதா! உங்கள் கவலையை போக்க எமது பலனைக் கேட்டுப்பாருங்கள்.
பத்துவருடமாக பிள்ளைப்பலன் இல்லை என்ற ஒரு அன்பர் எனது பலன் கூறி சரியாக அக்காலத்தில் பலன் பெற்று இப்போ எனது நண்பராகியுள்ள சுவீடன் லக்சோ திரு.நாதன் என்பவர் முதல், சுவிஸ், சூரிச். லுகானோ போன்ற இடங்களில் இருப்பவர்கள் வரை பல சாட்சிகள் உள்ளன,
எனவே தாங்கள் பலனை அறிய விரும்பின்
இருவருடைய விபரங்களுடன், திருமண பதிவு நாள் போன்ற விபரங்களுடன்
40 பிராங்குகள் அல்லது 40 யுரோக்கள் அனுப்பி முழு விபரத்தைப் பெறலாம். தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு பேசலாம்.
பெண்களுக்கு குறிப்பாக திருமண வாழ்க்கையைப் பற்றி அறிய முன்னோர் இந்த ஜாதகத்தைப் பார்ப்பார்கள். இது உடல் நிலை, பிள்ளைப் பாக்கியம், குடும்ப வாழ்க்கை, அவளின் குணம், பெண்மையின் தன்மையையும் அறிய முடியும்.
ருதுபலன் எழுத 40 பிராங்குகள் அறவிடப்படும்.
சாந்தி நாள் பார்க்க 40 பிராங்குகள் அறவிடப்படும்.
ருது சாந்தி நாள் குறித்துக் கொடுக்க 40 பிராங்குகள் அறவிடப்படும்.
தாங்கள் சோதிட தேவைகள் எதுவானாலும் தொடர்பு கொள்ளுங்கள்.